Home முகப்பு உலக செய்திகள் பூமியை நோக்கி வரும் விண்கல்!.. இன்று பிற்பகல் 1 மணிக்கு மோத வாய்ப்பு!…

பூமியை நோக்கி வரும் விண்கல்!.. இன்று பிற்பகல் 1 மணிக்கு மோத வாய்ப்பு!…

401
0
Asteroid
Share

இந்த ஆண்டு இதைவிட மோசமாக இருக்காது என்று நினைக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது, இன்னும் இந்த ஆண்டு என்ன செய்ய போகிறதோ என்ற பீதியில் இருந்தவர்களுக்கு, இந்த செய்தி சற்று கூடுதல் பீதியைக் கொடுக்கலாம். ஏனென்றால், பூமியை நோக்கி புதிய விண்கல் பயணம் செய்யத் துவங்கியுள்ளதில். இந்த அப்போலோ விண்கல் என்று கூறப்படும் மிகப்பெரிய விண்கல் இன்று பூமி நோக்கி நகர்கிறது.

போயிங் விமானத்தை விட பெரிய விண்கல் ஒன்று பூமியை நோக்கி வருவதாக நாசா எச்சரித்துள்ளது.

பூமியை நோக்கி வரும் புதிய வால் நட்சத்திரம் ! வெறும் கண்ணால் காண முடியும்…

அப்போலோ ஆஸ்ட்ராய்ட் என வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த 2020 RK2 விண்கல் கடந்த மாதாம் நாசாவால் அடையாளம் காணப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 118 – 256 அடி வரை அளவுள்ள இந்த விண்கல் நொடிக்கு 6.68 கிமீ வேகத்தில் பூமியின் வட்டப்பாதையை மோதும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பகல் 1 மணி அளவில் பூமியை மோதும் என கணக்கிடப்பட்டாலும் இது பூமியை மோதுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here