Home வேலைவாய்ப்புகள் அரசாங்க வேலை லேப் டெக்னீசியன் வேலை வாய்ப்பு அறிவிப்பு …

லேப் டெக்னீசியன் வேலை வாய்ப்பு அறிவிப்பு …

824
0
Share

இந்திய அறிவியல் தொழில்நுட்ப துறையின் கீழ் செயல்பட்டு வரும் புணேவில் உள்ள DNA தொழில்நுட்ப மையத்தில் லேப் டெக்னீசியன் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தற்போது இதற்கான அறிவிப்பு வெளி வந்துள்ளது. இதற்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

இதற்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது :

பணி: JRF
சம்பளம்: மாதம் ரூ.25,000 – 31,000
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: வேதியியல், மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி, பயோஇன்பர்மேஷன் பாடங்களில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Project Associate
சம்பளம்: மாதம் ரூ.25,000 – 35,000
தகுதி: நேச்சுரல் சயின்ஸ், அக்ரி சயின்ஸ் பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் அல்லது எம்.வி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: Lab Technician
காலியிடங்கள்: 10
தகுதி: லைப் சயின்ஸ் பாடப்பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது டிஎம்எல்டி, எம்எல்டி தொழிற்நுட்ப படிப்புடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.21,000
வயது வரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

விரைவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவார் ட்ரம்ப் – மருத்துவ குழு நம்பிக்கை…

தேர்ந்தெடுக்கும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையின் கீழ் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வு வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறும்.

நேர்முகத் தேர்வு தேதி தகுதியானவர்களுக்கு மட்டும் மின்னஞ்சல் வாயிலாகத் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.cdfd.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.10.2020

இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கட்டாயம் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here