Home டெக்னாலஜிஸ் AUTOMATION jio நெட்வொர்க் 5ஜி இல் பெரும் பங்கு வகிக்கும் ! அம்பானி நம்பிக்கை…

jio நெட்வொர்க் 5ஜி இல் பெரும் பங்கு வகிக்கும் ! அம்பானி நம்பிக்கை…

390
0
5G Jio
Share

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவில் மிகப்பெரிய நிறுவனம். இந்த நிறுவனத்தில் ஏராளமான துறைகள் அடங்கியுள்ளன. அதில் தொலைத்தொடர்புத் துறையைச் சார்ந்தது jio. தற்போது இந்த jio மீது ஏராளமான முதலீடுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
இதனால் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில் இந்தியாவில் செல்போன் பயன்படுத்துவோர் இன்னும் 4ஜி நெட்வொர்க்கிற்கே முழுமையாக  மாறவில்லை. அவர்களை 4ஜி மாற்றுவதற்கு நாங்கள் ஏராளமான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.
jio போன் அறிமுகம் செய்து 4ஜி வசதி ஏற்படுத்தித் தந்துள்ளோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக 10 கோடிக்கும் அதிகமாக நாங்கள் 2ஜியிலிருந்து போர்ஜி இணைய வசதி வழங்கியுள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
5G Jioஎங்களுடைய jio நெட்வொர்க்ற்கு 38 கோடியே 75 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்கள் தொடர்ந்து 4ஜி இனையச் சேவையைப் படுத்துவதாகவும்.
அதுமட்டுமின்றி இதே போன்று இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவது மேம்படுத்துவது தொடர்பாக ஜியோ மிகப்பெரிய பங்காற்றும் எனவும் நம்பிக்கை அளித்துள்ளார்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here