Home செய்திகள் இந்தியா IPL கிரிக்கெட் போட்டிக்காக JIO நிறுவனம் வழங்கிய அதிரடி ஆஃபர்!

IPL கிரிக்கெட் போட்டிக்காக JIO நிறுவனம் வழங்கிய அதிரடி ஆஃபர்!

392
0
HotstarJIO
Share

JIO நிறுவனம் ஏற்கனவே ஏராளமான ரீசார்ஜ் திட்டங்களை தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இதில் IPL போட்டிக்காக புதிய ரீசார்ஜ் திட்டத்தை தற்போது வெளியிட்டுள்ளது.

IPL 2020 கிரிக்கெட் போட்டி தொடங்கி இருப்பதால் அனைவரும் வீட்டிலிருந்து IPL போட்டியைக் கண்டுகளித்து வருகின்றனர். ஒரு சிலர் ஸ்மார்ட்போன் வாயிலாக ஹாட்ஸ்டார் செயலியில் இந்த போட்டியைக் காணுகின்றனர். இதற்கு VIP சந்தா தொகையைச் செலுத்தினால் மட்டுமே பார்க்க முடியும் என்று ஹாட்ஸ்டார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!!

எனவே JIO நிறுவனம் தற்போது புதிய திட்டத்தை ஒன்று வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ரீசார்ஜ் செய்தால் டிஸ்னி ஹாட்ஸ்டார் VIP சார்ந்த ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. எனவே இந்த சலுகையை IPL ரசிகர்களுக்கு ஏதுவாக இருக்கும் என்று நம்புவதாக JIO தரப்பில் கூறப்படுகிறது.

இதன் திட்டத்தின் விலை கீழே கொடுக்கப்பட்டுள்ளது :
598 விலை கொண்ட இந்த ரீசார்க் திட்டத்தில் சலுகையில் வாடிக்கையாளர்களுக்குத் தினமும் 2 ஜிபி டேட்டா, JIO அல்லாத எண்களுக்கு 2000 நிமிடங்கள் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உட்பட 1 வருட ஹாட்ஸ்டார் செயலியைப் பயன்படுத்துவதற்கான VIP சந்தா வழங்கப்படுகிறது. 56 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here