Home செய்திகள் இந்தியா ஐபிஎல் 2020 சென்னை அணிகள் ஆட்ட அட்டவணை ! முழு விவரம்…

ஐபிஎல் 2020 சென்னை அணிகள் ஆட்ட அட்டவணை ! முழு விவரம்…

740
0
Share

ஐபிஎல் 2020 கிரிக்கெட் தொடர் பற்றிய அதிகாரப்பூர்வமான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.  இதில் சென்னை அணி யாருடன் எந்த தேதியில் உலகெங்கும் மோதுகிறது என்ற முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2020 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு நாடுகளில் இன்னும் இரண்டு வாரங்களில் நடைபெற உள்ளது. இந்த கிரிக்கெட் தொடர் செப்டம்பர் மாதம் 19ம் தேதி தொடங்க உள்ள நிலையில் அனைத்து அணி வீரர்களும் அங்குப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காபித் தூளைக் கொண்டு பளபளக்கும் சருமம் ! அதுவும் வீட்டிலிருந்தபடியே…

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் சென்னை மும்பை அணிகள் மோதுகின்றது. எனவே விருவிருப்பான தொடக்கத்துடன் தொடங்கும் இந்த ஐபிஎல்லில் சென்னை அணிகள் மோதும் அனைத்து போட்டிகளும் நேரத்துடன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 19, மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், நேரம்: இரவு 7.30, இடம் : அபுதாபி

செப்டம்பர் 22, ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், நேரம்: இரவு 7.30, இடம் : சார்ஜாசெப்டம்பர் 25, சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிடள்ஸ், நேரம்: இரவு 7.30, இடம் : துபாய்

அக்டோபர் 2, சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன் ரைசர்ஸ் ஹைதராபாத், நேரம்: இரவு 7.30, இடம் : துபாய்

அக்டோபர் 4, கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs சென்னை சூப்பர் கிங்ஸ், நேரம்: இரவு 7.30, இடம் : துபாய்

அக்டோபர் 7, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், நேரம்: இரவு 7.30, இடம் : அபுதாபி

அக்டோபர் 10, சென்னை சூப்பர் கிங்ஸ் vs பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நேரம்: இரவு 7.30, இடம் : துபாய்

அக்டோபர் 13, சன் ரைசர்ஸ் ஹைதரபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ், நேரம்: இரவு 7.30, இடம் : துபாய்

அக்டோபர் 17, டெல்லி கேப்பிடள்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், நேரம்: இரவு 7.30, இடம் : சார்ஜா

அக்டோபர் 19, சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், நேரம்: இரவு 7.30, இடம் : அபுதாபி

அக்டோபர் 23, சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், நேரம்: இரவு 7.30, இடம் : சார்ஜா

அக்டோபர் 25, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், நேரம்: மாலை : 4.30, இடம் : துபாய்

அக்டோபர் 29, சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், நேரம்: இரவு 7.30, இடம் : துபாய்

நவம்பர் 1, சென்னை சூப்பர் கிங்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப், நேரம்: இரவு 3.30, இடம் : அபுதாபி


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here