Home செய்திகள் இந்தியா அறிமுகமானது நோக்கியா 225 4ஜி: விவரம் உள்ளே!…

அறிமுகமானது நோக்கியா 225 4ஜி: விவரம் உள்ளே!…

690
0
Nokia 4G mobile
Share

நோக்கியா தனது புதிய படைப்பான நோக்கியா 225 4ஜி பீச்சர் போன் மாடல் அறிமுகம் ஆகியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…

நோக்கியா 225 4ஜி சிறப்பம்சங்கள்:
– 2.4 இன்ச் 320×240 பிக்சல் QVGA LCD ஸ்கிரீன்
– பீச்சர் ஒஎஸ்
– 1 ஜிகாஹெர்ட்ஸ் யுனிசாக் பிராசஸர்
– 64 எம்பி ரேம், 128 எம்பி மெமரி
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
– வயர்லெஸ் எப்எம் ரேடியோ, எம்பி3 பிளேயர்
– விஜிஏ கேமரா ( நோக்கியா 225 4ஜி)
– ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி
– 1200 எம்ஏஹெச் பேட்டரி
– நோக்கியா 225 4ஜி மாடல் கிளாசிக் புளூ, பிளாக் மற்றும் மெட்டாலிக் சேண்ட் நிறங்களில் கிடைக்கிறது
– இதன் விலை ரூ. 3,499


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here