Home செய்திகள் இந்தியா ஐநா வில் மீண்டும் இந்தியா புதிய சாதனை !

ஐநா வில் மீண்டும் இந்தியா புதிய சாதனை !

509
0
UN
Share

ஐ.நா சபையில் நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா போன்ற 10 நாடுகள் உள்ளன. இதைத் தவிர சில நாடுகளுக்குத் தற்காலிக முறையில் உறுப்பினராக சில நாடுகளுக்கு வாக்கு அடிப்படையில் வழங்கப்படுகிறது.
இதற்காக நியூயார்க்கில்  நடைபெற்ற தேர்தலில் ஆசிய பசிபிக் பிராந்தியத்திலிருந்து இந்தியா மட்டுமே போட்டியிட்டது. அதில் மொத்தம் 192 வாக்குகள் பதிவானது. அதில்  இந்தியாவிற்கு 184 வாக்குகள் கிடைத்தன. மேலும் ஐ.நா பாதுகாப்புச் சபையின் தற்காலிக உறுப்பினராக 8வது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு தொடங்கி இரு ஆண்டுகளுக்கு இந்தியா இப்பதவி வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து இந்தியா 8வது முறை அந்த இடத்தை பிடித்து சாதனையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here