Home செய்திகள் இந்தியா வெளிநாடுகளில் இருந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிப்பு ! விமானங்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது..

வெளிநாடுகளில் இருந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிப்பு ! விமானங்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது..

47
0
Share

இந்தியா முழுவதும் கடந்த 6 மாதங்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனால் அனைத்து போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதன் காரணமாக விமானப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, பேருந்து போக்குவரத்து போன்றவை முற்றிலும் முடங்கியது.

தமிழ்நாட்டில் பல தளர்வுகள் அளித்து வந்த தமிழக அரசு செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளித்தது.சென்னையில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப துவங்கியுள்ளது. இதனால் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயங்கிவந்த விமானங்களில் தொடர்ந்து தற்போது போக்குவரத்து விமான சேவையும் தொடங்கியது.

அமிதாப்பச்சன் குறலில் அமேசான் அலெக்சா !

கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு இயங்கி வந்த விமான எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளது. வந்தே பாரத் விமானங்கள் இயங்கி வந்த சென்னை விமான நிலையத்தில் தற்போது 126 விமாணங்கள் இயக்கப்படுகின்றன. வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் தொடர்ந்து இந்தியா வருகின்றனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here