Home செய்திகள் இந்தியா ரியல்மியுடன் போட்டி போடும் ஹானர் ! என்ன வெளியிடுகிறார்கள் தெரியுமா ?

ரியல்மியுடன் போட்டி போடும் ஹானர் ! என்ன வெளியிடுகிறார்கள் தெரியுமா ?

321
0
Share

ஹானர் பிராண்ட் கேமிங் லேப்டாப் மாடல் அதிகாரப்பூர்வமாக வெளியிடத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் கேம் இன் அம்சத்திற்கு ஏற்றதாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

ஹானர் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி நடக்கவுள்ள ஐஎஃப்ஏ 2020 நிகழ்வில் ஹானர் நிறுவனம் தன் எலக்ட்ரானிக் கேட்ஜெட்கலான கேம் லேப்டாப் மட்டுமல்லாமல் 2 புதிய ஸ்மார்ட் வாட்ச் மாடல்களையும் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் ஹானர் வாட்ச் ஜிஎஸ் ப்ரோ மற்றும் ஹானர் வாட்ச் இஎஸ் மாடல்கள் ஆகும்.

ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்கேம் மற்றும் ஸ்மார்ட் பல்பு

இந்த ஹானர் ஹென்டர் கேமிங் லேப்டாப் பற்றிய விவரங்கள் பாதுகாப்பாக வைத்துள்ளனர். எனவே செப்டம்பர் 16ஆம் தேதி நடக்கவுள்ள நிகழ்வில் அது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று பார்க்கப்படுகிறது. மேலும் இது இந்தியாவில் எப்போது வெளியிடப்படும் என்ற தகவல் இன்னும் உறுதியாகவில்லை. இதன் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here