Home செய்திகள் இந்தியா கூகுள் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய உள்ளது..

கூகுள் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய உள்ளது..

390
0
Heat Quarters on Google
Share

பிரபல இணையதள தேடல்களில் சர்ச் என்ஜின் ஆக விளங்கும் கூகுள். தற்போது புதிய தொழில்நுட்பத்தை இணையத் தேடலில் இணைக்க உள்ளது. கூகுள் சர்ச் முன்னணி தகவல் தேடும் தளமாக விளங்குகிறது.

இந்த தளம் தான் விரைவாக செயல்படுவதால் பல இலகுவான அம்சங்களும் தரப்பட்டுள்ளது. தற்போது கூகுள் தேடலில் புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த தொழில்நுட்பம் மூலம் நாம் தேடும் தேடலில் தட்டச்சு செய்யும் போது தவறான சொற்களை பயன்படுத்தினாலும் கூகுள் தாமாகவே அதை திருத்த கூடியதாக அமையும் என்று தெரிவிக்கின்றனர்.

மின்னல் வேகத்தில் விற்றுத் தீர்ந்த பிக்சல் ஸ்மார்ட்போன்…

இதனால் தவறான தேடல்கள் குறைந்து விரைவாக தங்களுக்குத் தேவையான தகவல்களை ஈட்ட முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் இந்த சொற்கள் சரிபார்ப்பு வெறும் 3 மில்லி செக்கன்களில் நடைபெற கூடியதாக இருக்கும் வகையில் ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளது. இந்த முறை ஐந்து வருடங்கள் இல்லாத புதிய தொழில் நுட்பத்தை ஆதரிக்கும் என்று பயனர்கள் உணர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here