Home செய்திகள் இந்தியா கொரோனாவைப் பற்றி வரும் நல்ல செய்திகள்…

கொரோனாவைப் பற்றி வரும் நல்ல செய்திகள்…

614
0
Don't Worry About Corona virus
Share

சீனாவின் தற்போது கடைசி கொரோனா மருத்துவமனையில் புது நோயாளிகள் இல்லாததால் மூடப்பட்டு விட்டது.

ஒரிரு நாட்களில் தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு மையம் அமைக்க வாய்ப்புள்ளது. கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்யும்.

கொரோனா வைரஸ் (கோவிட் – 19): தமிழகத்தில் இரண்டாம் நபர் குணம் அடைந்தார்

மருத்துவர்கள் மலேரியா மருந்துகள் மூலம் வெற்றிகரமாக கொரோனாவைத் தீர்க்கும் வழியைக் கண்டுபிடித்து விட்டனர்.

இந்தியாவின் முதல் உள்நாட்டு கொரோனா வைரஸ் சோதனைக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கருவியை புனேவைச் சேர்ந்த மைலாப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் உருவாக்கி உள்ளது.

ஐரோப்பிய ஆய்வகம் ஒன்றில் கொரோனா எதிர்ப்பு ஆண்டிபயாடிக் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.

கொரோனா வைரஸ் மருந்து கண்டுபிடிப்பு” – சித்த மருத்துவர் திரு‌த்தணிகாசலம் கண்டுப்பிடித்துள்ளார்.

103 வயது சீன மூதாட்டி ஒருவர் 6 நாட்கள் மருத்துவ சிகிச்சையில் பூரண குணம் பெற்று வீடு திரும்பி விட்டார்.

இத்தாலியில் இருந்து இந்தியா வந்த சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்து சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில் தற்போது அவர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.

கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகளை அமெரிக்காவின் க்ளீவ்லெண்ட் ஆய்வகம் உடனுக்குடன் சில மணித்துளிகளில் தருகிறது. இந்தியாவுக்கும் அந்தத் தொழில் நுட்பம் விரைவில் வந்து விடும்.

தென்கொரியாவில் கொரோனா நோயின் தாக்கம் வெகுவாகக் குறைந்து விட்டது. புது நோயாளிகள் எண்ணிக்கையும் மிக வேகமாகக் குறைந்து வருகிறது.

இத்தாலியில் எப்படி இத்தனை இறப்புகள் என்று தாங்கள் கேட்பது புரிகிறது. ஐரோப்பாவிலேயே மிக வயதானவர்கள் வாழ்வது இத்தாலியில் தான் என்பதால் தான் இத்தனை இறப்பும். அதுவும் குறைந்து வருகிறது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நபர் முழுமையாகக் குணமடைந்தார். இவ்வளவு வேகமாகக் குணமடைந்ததற்குக் காரணம் மிகச்சிறந்த சிகிச்சையும், நிபுணத்துவமும்தான். தற்போதைய நிலவரப்படி தமிழகம் கொரோனா இல்லாத மாநிலமாக உள்ளது.’ எனத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்து விட்டார்கள். விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் காரணமாக 3 சதவீதம் பேர் மட்டுமே இறந்துள்ளனர்.

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கொரோனாவால் பாதிக்கப் பட்ட யாரும் உயிரிழக்கவில்லை.

அமெரிக்காவில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட 3 நோயாளிகள் முற்றிலும் குணமாகி தங்கள் அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பி பணிக்கும் செல்ல ஆரம்பித்து விட்டனர்.

கனடா மருத்துவ ஆய்வாளர்கள் கொரோனா தடுப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

சான்டியாகோ, ட்யூக் மற்றும் சிங்கப்பூர் தேசிய மருத்துவமனை ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் கொரோனா தடுப்பு மருந்து தயாராகி விட்டது.

ஜரோப்பாவின் முதல் கொரோனா நோயாளி முற்றிலும் குணமடைந்து விட்டார்.

புதுடெல்லியில் சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 கொரோனா நோயாளிகள் அனைவரும் முற்றிலும் குணமடைந்து விட்டனர்.

கொரோனாவிலிருந்து குணமானவர்களின் நிணநீரிலிருந்து கண்டறிந்த மருந்துகள் மூலம் கொரோனா நோயாளிகள் அனைவரையும் முற்றிலும் குணப்படுத்த முடியும் என்பதோடு மீண்டும் வராமல் தடுக்கலாம் என்பதும் உலகம் உய்யக் கிடைத்த வரப்பிரசாதம்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here