Home செய்திகள் இந்தியா தங்கத்தில் உருவான அடுக்குமாடி விடுதி ! வியட்நாமில் அசத்தல்..

தங்கத்தில் உருவான அடுக்குமாடி விடுதி ! வியட்நாமில் அசத்தல்..

409
0
gold
Share

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான சுற்றுலாத் தலங்களில் ஆடம்பர விடுதிகள் உள்ளன. வாடிக்கையாளர்களைக் கவர பல்வேறு சலுகைகளும், வசதிகளும் அள்ளி கொடுப்பர்.
அந்தவகையில் வியட்நாம்மில் உள்ள ஒரு தங்கும் விடுதி ஆனதே முழுக்க முழுக்க தங்கத்தினால் செய்யப்பட்டுள்ளது. ஆம் இந்த விடுதியை 5 நட்சத்திர ஓட்டலாக உள்ளது. அதன் பெயர் தான் கோல்டன் ஹோட்டலாகும்.
இந்த ஓட்டலின் கதவுகள் கைப்பிடி, குளியலறையை, நீச்சல் குளம், படுக்கை அறை, டைனிங் ஹால் என  அனைத்துமே தங்கமுலாம் வைக்கப்பட்டு உள்ளது.
இதற்குச் செலவிடும் தொகை சற்று அதிகம் என்று மக்கள் கருதினாலும் ஒரு முறையாவது இந்த ஓட்டலில் தங்கி விட வேண்டும், பார்வையிட வேண்டும் என்பது மக்களின் ஒரு ஆசையாகக் காணப்படுகிறது. இந்த ஓட்டல் மொத்தம் 28 மாடி கொண்டதாகும். இது மட்டுமின்றி அதன் நீச்சல் குளமும் முழுக்க முழுக்க தங்க முலாம் பூசப்பட்டுள்ளது.
இதன் சில முக்கிய படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது :
 


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here