Home செய்திகள் இந்தியா ஐபோன் 12 சீரிஸ் பற்றிய முழு தகவல் இணையத்தில் வெளியாகியது…

ஐபோன் 12 சீரிஸ் பற்றிய முழு தகவல் இணையத்தில் வெளியாகியது…

409
0
Share

ஆப்பிள் நிறுவனத்தால் புதிதாக ஐபோன் 12 சீரிஸ் மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிறுவனத்தின் ஆப்பிள் ஐபோன் 12 சீரிசில் குவால்காம் 5ஜி மோடம் மற்றும் தகவல்களை அளிக்கிறது. என இது வரை வெளியாகவிருக்கும் தகவல் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் புதிய ஐபோன் 12 சீரிஸ் விலை விவரங்களை இணையத்தில் வெளியாகி உள்ளது. முந்தைய ஐபோன் 11 சீரிஸை விட 50 டாலர்கள் வரை அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

IPL கிரிக்கெட் போட்டிக்காக JIO நிறுவனம் வழங்கிய அதிரடி ஆஃபர்!

இப்போது ஐபோன் 12 சீரிஸ் விலை 750 டாலர்கள் வரை இருக்கும் என்று தெரிகிறது. இதற்கு முன்பு விற்பனை செய்யப்பட்டு வந்த ஐபோன் 11 மாடல்கள் 699 மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டது. புதிதாக வெளிவரும் ஐபோன்களில் OLED டிஸ்ப்ளே, ஏ14 பயோனிக் சிப், குவால்காம் 5ஜி மோடெம் மற்றும் ஆன்டெனா உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த ஐபோனின் சார்ஜர்கள் மற்றும் இயற்பாடுகள் வழங்கப்படாது என்று தகவல் கிடைத்துள்ளது.

இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here