Home செய்திகள் இந்தியா சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட இடங்கள் முழு விவரம் ……

சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட இடங்கள் முழு விவரம் ……

488
0
Chennai corona
Share

சீன நாட்டின் வுஹான் உருவான கொரோனா உயிர்கொல்லி வைரஸ் உலகெங்கும் பரவி மாபெரும் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 21 லட்சம் பேர் பாதிக்க பட்டுள்ளனர். இதில் 1.35 லட்சம் பேர் உயிரிழப்பையும் சந்தித்தனர்.  வல்லரசு நாடான அமெரிக்காவில் கோரா தாண்டவம் ஆடிவருகிறது.

இதுவரை அமெரிக்காவில் மட்டும் 6.5 லட்சம் பேருக்கு இந்த வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. இதில் கிட்டத்தட்ட 30000 பேர் பலியாகியுள்ளனர்.india map

இந்தியாவிலும் 13000 பேரை தாண்டியது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை. தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.

சென்னையில் மட்டும் இந்த வைரஸ் தாக்கம் 219 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. பாதிப்பிற்குள்ளான பகுதிகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திருவொற்றியூர்               – 04

மணலி                             – 00

மாதவரம்                         – 03

தண்டையார்பேட்டை       – 20

ராயபுரம்                           – 64

திரு.விக நகர்                    – 31

அம்பத்தூர்                         – 00

அண்ணா நகர்                    – 22

தேனாம்பேட்டை                – 18

கோடம்பாக்கம்                   – 24

வளசரவாக்கம்                    – 05

ஆலந்தூர்                            – 03

அடையாறு                          – 07

பெருங்குடி                           – 07

சோழிங்கநல்லூர்                 – 02

மற்ற இடங்கள்                     – 09


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here