Home செய்திகள் கொரோனா மீண்டும் முழு ஊரடங்கா ? முதல்வர் ஆலோசனை..

மீண்டும் முழு ஊரடங்கா ? முதல்வர் ஆலோசனை..

760
0
EPS
Share

கொரோனா தொற்று பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு மக்களின் வாழ்வாதாரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் கருத்தில் கொண்டு பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது குறுகிய படிப்படியாக குறைந்து வரும் நிலையில் வரும் 28ம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவக் குழு நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடுத்த கட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனையில் பண்டிகைக்காலம் என்பதால் நோய் பரவலை கட்டுப்படுத்துவது, கூடுதல் தளர்வுகள் அறிவிப்பதா அல்லது நோய் பாதிப்பை கருத்திற் கொண்டு தளர்வுகளை குறைப்பதா என்பது குறித்து விவாதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு முதல்வர் ஒரு நல்ல முடிவை எடுப்பார் என்று பொதுமக்கள் நம்புகின்றனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here