Home செய்திகள் இந்தியா வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது மத்திய அரசு!…

வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது மத்திய அரசு!…

361
0
Federal government bans onion exports
Share

நாடு முழுவதும் வெங்காய விலை அதிகரித்து வரும் நிலையில் வெங்காய ஏற்றுமதிக்கான தடை உத்தரவு உடனடியாக அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்படுகிறது.

வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் வருடத்திற்கு ஒருமுறை வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இதைத் தடுக்கும் வகையில் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது.

ரயில்களில் புகைப்பிடித்தலோ, பிச்சையெடுத்தலோ வழக்கு கிடையாது!.. விதியில் புதிய மாற்றம்?…

உள்நாட்டு தேவையைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து வகையான வெங்காய ஏற்றுமதிக்குமான தடை உடனடியாக அமுலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here