Home செய்திகள் இந்தியா உலகில் எத்தனை பெயர் 5ஜி ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள் தெரியுமா ?

உலகில் எத்தனை பெயர் 5ஜி ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள் தெரியுமா ?

414
0
Samsung Galaxy A71 5G
Share

உலகத்தில் தற்போது வேக வேகமாக வளர்ந்து வரும் தொலைத்தொடர்புத் துறையில் அடுத்த பரிமாணமாக விளங்கும் 5ஜி தொழில்நுட்பம் கடந்து 2019ஆம் ஆண்டு ஒரு சில நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அடுத்து 5ஜி ஸ்மார்ட்போன்களும் தயாரிக்கப்பட்டு சில நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது இந்த 5ஜி ஸ்மார்ன்ட்போன்களின் விற்பனை விபரம் குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 2020ஆம் ஆண்டு மட்டும் உலக அளவில் கிட்டதட்ட 278 மில்லியன் ஸ்மார்ட்போன் விற்பனையாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட “வொண்டர் வுமன் 1984” திரைப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியீடு !

அதிலும் சீனாவில் தயாரிக்கப்பட்ட 5ஜி ஸ்மார்ட்போன் தான் மிகவும் மலிவான விலையில் கிடைப்பதாகத் தெரிவிக்கின்றனர். இந்த 5ஜி இணையம் அனைத்து நாடுகளிலும் விறுவிறுப்பாக நடைமுறைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் வரும் காலத்தில் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here