Home செய்திகள் கொரோனா தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி இலவசம் – முதல்வர் அறிவிப்பு..

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி இலவசம் – முதல்வர் அறிவிப்பு..

514
0
EPS
Share

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பொதுமக்கள் மட்டுமல்லாமல் மருத்துவ ஊழியர்களும், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர் என அனைவரையும் பாதிப்பிற்குள்ளாக்கி வருகிறது. எனவே கொரோனா தடுப்பு ஊசி கண்டுபிடித்தவுடன் தமிழக மக்கள் அனைவருக்கும் இலவசமாக போடப்படும் என்று எடப்பாடி முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஆப்பிளை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா ?

புதுக்கோட்டையில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய முதல்வர் பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்த பிறகு இலவசமாக போடப்படும் என்று தெரிவித்துள்ளார். அது மட்டுமில்லாமல் காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டம் ஜனவரியில் அடிக்கல் நாட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here