Home செய்திகள் இந்தியா அரியர் தேர்வை ரத்து செய்வதா ? வல்லுநர்கள் எச்சரிக்கை !

அரியர் தேர்வை ரத்து செய்வதா ? வல்லுநர்கள் எச்சரிக்கை !

445
0
tamilnadu
Share

தற்போது கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் பள்ளி தேர்வுகளை ரத்து செய்து வந்தனர். அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டில் கல்லூரி தேர்வுகளை தமிழக முதல்வர் ரத்து செய்துள்ளார்.

ஆம், பொறியியல் கல்லூரிகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கும் தேர்வு எழுதுவதற்க்கு பணம் செலுத்தி இருந்தால் அந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆல்பாஸ் செய்ததாக அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் மட்டும் 4 லட்சம் பொறியாளர்கள் இந்த அரியர் தேர்விலிருந்து தேர்ச்சி பெறுகின்றனர். இவ்வாறு தேர்ச்சி பெற்றால் அவர்கள் உரிய அறிவாற்றல் இல்லாமல் அடுத்த கட்ட மேற்படிப்பிற்கு அல்லது வேலைக்கு செல்லும் போது மிகுந்த சிரமத்தை மேற்கொள்வர்கள் என்று வல்லுனர்கள் தற்போது எச்சரித்துள்ளனர்.

விஷுவல் சைன்ஸ் பிக்சன் தொழில்நுட்பத்தில் இந்தியத் திரைப்படம்… யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா ?

இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்படும் என்று தற்போது அறிவித்திருக்கிறது. அதே போல் அரியர் தேர்வுகளையும் நடத்தலாமே என்று ஒரு சில வட்டாரங்கள் கேள்வி எழுப்புகின்றனர். அரியர் தேர்வுகளை ரத்து செய்வதற்கு அவசியம் ஏதும் இல்லையே என்றும் கூறுகின்றனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here