Home செய்திகள் இந்தியா 1.25 கோடியை நன்கொடையாக அளித்த அஜித்!!

1.25 கோடியை நன்கொடையாக அளித்த அஜித்!!

619
0
Ajith
Share

இந்தியாவில் பல்வேறு வகையில் கொரோனா பாதிப்பிற்கு நிதி திரட்டி வருகினறனர். நடிகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினர்கள் தங்களால் முடிந்த நிதி உதவியை அளித்து வருகின்றனர். அவ்வகையில்  தல அஜித் தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம்,பாரத பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம், ஃபெப்சி நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் என மொத்தம் ரூ. 1.25 கோடியை அள்ளிக் கொடுத்துள்ளார். இதை பார்த்த கோலிவுட் பிரபலங்கள் அஜித்தை பாராட்டி  வருகின்றனர்.Thala

ஏற்கனவே தமிழ் நடிகர்களில் ரஜினிகாந்த 50 லட்சமும், சிவகார்த்திகேயன் 27 லட்சமும், நயன்தாரா 20 லட்சமும் அளித்தது குறிப்பிடத்தக்கது.

அஜித் இவ்வாறு அளித்ததை அவர் ரசிகர்களும் பிரபலங்களும்  #PerfectCitizenThalaAjith என்ற ஹாஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here