Home செய்திகள் இந்தியா TCS -ல் 75% ஊழியர்களை அடுத்த 5 ஆண்டுகளுக்கு WORK FROM HOME கொடுக்க முடிவு...

TCS -ல் 75% ஊழியர்களை அடுத்த 5 ஆண்டுகளுக்கு WORK FROM HOME கொடுக்க முடிவு !

543
0
Work from home
Share

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் நாடு முழுவதும் எடுத்து வருகின்றனர் இதில் IT நிறுவனங்கள்
தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்துகின்றனர்.
அதில்  முன்னணி IT நிறுவனமான  TCS தங்கள் ஊழியர்களில் 75% பேரை வீட்டிலிருந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்துகின்றனர். ஏனென்றால் அலுவலகத்தில் நோய் தோற்று ஏற்பட வாய்ப்புள்ளது என தங்கள் ஊழியர்களின் நலன் கருதி இந்த முடிவினை எடுத்துள்ளனர்.TCS
இதே போல் Tech Mahindra என்ற நிறுவனமும் தங்கள் ஊழியர்களில் 30% பேரை  இந்த ஆண்டு முழுவதும்
வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்தியுள்ளனர்.
Tech mahindraஇன்னும் cognizant,wipro ,infosys,Capgemini ,HCL போன்ற நிறுவனங்கள் இந்த முடிவை எடுக்க ஆலோசித்து வருகின்றனர்.

Infosys நிறுவனத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு நிறுத்தம் ! ஊழியர்கள் அதிர்ச்சி …


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here