Home செய்திகள் இந்தியா (14-09-2020) இன்றைய நாளின் சிறப்பு என்னென்ன தெரியுமா ?

(14-09-2020) இன்றைய நாளின் சிறப்பு என்னென்ன தெரியுமா ?

377
0
Share

முதன் முதலில் மனிதனால் அமைக்கப்பட்ட லூனா என்ற விண்கலம் 1959 ஆம் ஆண்டு இதே தேதியில்தான் வெற்றிகரமாக தரையிறங்கியது.

லூனா என்பது 1959 லிருந்து 1976 வரை சந்திரனுக்கு அனுப்புவதற்காக தானியங்கி விண்கலப் பயணங்களைக் குறிக்கும்.லூனா என்பது ரஷ்ய மொழியில் சந்திரனைக் குறிக்கும். மனிதனால் அமைக்கப்பட்ட லூனா 2 விண்கலம் கடந்த 1959-ஆம் ஆண்டு இதே தேதியில் சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

இதே போல் மேலும் சில முக்கிய நிகழ்வுகள் இதே தினத்தில் நடந்துள்ளது.அவைக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1954 -ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் அணுஆயுத சோதனை மேற்கொள்ளப்பட்டது.
1982 -பசீர் ஜெமாயெல் படுகொலை செய்யப்பட்டது. இவர் தான் லெபனானின்னை அதிபராக தேர்ந்தெடுத்தார்.
2005 – தமிழ்நாட்டில் நடிகராக இருந்த விஜயகாந்த் தேசிய முற்போக்கு கழகத்தை தொடங்கி புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்தார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here