Home செய்திகள் இந்தியா 100 ரூபாய் நாணயம் ! பிரதமர் வெளியிட்டார்…

100 ரூபாய் நாணயம் ! பிரதமர் வெளியிட்டார்…

608
0
Share

பாஜக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கும் விஜயராஜே நினைவாக இன்று பிரதமர் மோடி 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளார்.

பாஜ கட்சியின் முன்னோடியாகவும் ஜன சங்கத்தை நிறுவிய தலைவர்களில் ஒருவராகவும் இருப்பவர் விஜயராஜே இவர் 1919, அக்.,12ல் பிறந்த அவர், 2001, ஜன.,25ல் மறைந்தார். இன்று இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம் ஐகானை மாற்றமுடியும் எப்படி தெரியுமா ?

இந்த நிகழ்ச்சி வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக நடைபெற்றது. இந்த வீடியோ கான்பரன்சில் 100 ரூபாய் நாணயத்தை வெளியிடும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, விஜய் ராஜே குடும்பத்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக பலரும் பல்வேறு பகுதியில் இருந்து ஆன்லைன் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here