Home செய்திகள் இந்தியா கொரோனாவின் கோரப்பசி! ஒரே வாரத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலி…

கொரோனாவின் கோரப்பசி! ஒரே வாரத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலி…

1194
0
CORONA VIRUS CHINA
Share

கொரோனா வைரஸ்கள் என்பது பாலூட்டிகள் மற்றும்  பறவைகளில் நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்களின் குழு ஆகும். மனிதர்களில், வைரஸ் சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகிறது, அவை பொதுவாகச் சளி, இருமல்,  தொண்டை வலி போன்ற லேசான வழிகளினால் காற்றில் பரவக் கூடியவை. ஆனால் SARS மற்றும் MERS போன்ற அரிதான வடிவங்கள் ஆபத்தானவை.கோழிகளில் இது மேல் சுவாச நோயை ஏற்படுத்தும், பசுக்கள் மற்றும் பன்றிகளில் அவை வயிற்றுப்போக்கை ஏற்படுத்தக்கூடும். இதற்கான தடுப்பு மருந்துகள் இன்னும் கண்டு பிடிக்கவில்லை.

corona structure in human

உலகை உறைய வைத்த கொரோனா!

கடந்த ஆண்டே தமிழ் பஞ்சாங்கமான ஆற்காடு பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ள ஒரு தகவல் யாருக்கும் தெரியாமல் போய்விட்டது, ஆனால் தற்போது தெரிய வந்துள்ளது என்னவென்றால் ஜென்ம சனியும் குருவும் சேர்ந்து சந்திப்பதால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு உலகில் உள்ள மனிதர்களுக்கு ஐந்து அறிவு கொண்ட பிராணிகளால் மிகவும் கொடுமையான நோய் பரவி ஆபத்துக்கு உள்ளாக்கும் எனப் பஞ்சாங்கம் குறிப்பிட்டுள்ளது அது தற்போது தான் தெரிய வந்துள்ளது.

corona arcot panjangam tamilnadu

சீனாவில் ஏற்பட்டுள்ள இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 800 மேற்பட்டோர்களைக் கொன்றுள்ளது 5000 மேற்பட்டோரைப் பாதிப்பில் உள்ளாக்கி உள்ளது. தற்போது சீனாவில் மட்டும் 132 பேர் இதனால் பாதிப்புக்கு உள்ளாகி திடீரென்று இறந்துள்ளனர், இது உலக மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிற நாடுகளில் நோய் தொற்றுதல்

corona transmission cycle

கொரோனா வைரஸ் (கோவிட் – 19) சீனா மற்றும் அன்றி இன்னும் சில நாடுகளில் பாதிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அமெரிக்கா, ஜப்பான்,ஹூவாங்,   தைவான், தாய்லாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இந்த வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. கொரோனா பெரும் அச்சத்தை உலக மக்கள் இடையே உண்டு பண்ணியுள்ளது, இதனால் மருத்துவமனைகள் அனைத்திலும் இதனைக் கட்டுப் படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா என்று அழைக்கப்படும் இந்த வகை வைரஸ் நுரையீரலைத் தாக்கி நிமோனியா காய்ச்சல்  ஏற்படுத்துகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சு விட முடியாமல் உயிர் இறந்து போகின்றனர்.

கரோனா வைரஸ் உயிரி ஆயுதமா?

தற்போது சீனாவில் புத்தாண்டு பிறந்துள்ளது இந்த ஆண்டு ஆனது சீனாவில் ராசியான எலி ஆண்டு என்று அழைக்கப்படும் ஆண்டு ஆகும்.  நமது தமிழ் பஞ்சாங்கத்தில்
பஞ்சாங்கத்தில் தமிழ்ப் புத்தாண்டில் தான் இந்த மாதிரியான வைரஸ் பரவும் தகவல் குறிப்பிட்டுள்ளது அவை சீனாவில் பிரதி பலிக்கிறது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பரவிய சார்ஸ் வைரஸ் பாதிப்புகளுக்குப் பிறகு தற்போது தான் இந்த வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது, இதனைத் தடுக்க அரசாங்கம் மிகவும் முயற்சி எடுத்துக்கொண்டு வருகிறது, விரைவில் வைரஸ் தடிக்க மருந்துகள் கண்டுபிடிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here